close

    Featured Selling Books in Tamil Genie-ஆறாம் திணை of a (Tamil) – by கு.சிவராமன்(Author)

    
    
    
    

    Featured  Selling Books in Tamil Genie-ஆறாம் திணை of a (Tamil) – by கு.சிவராமன் (Author)

    ********************************************************************
    Book Movie Tickets and Coupon thru the Link-

    https://clnk.in/h54L
    ********************************************************************
    For Work from Home own opportunities,
    Visit us in https://pkdomainsales.com.
    ********************************************************************
    Best Deals of Day Link with lot of discount coupon –
    https://amzn.to/2BNLsgJ
    *******************************************************************

    குறள் 91 :இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
    செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்
    உரை :அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.
    Book Description-

    ஆறாம் திணை – Aaraam Thinai 

    நம் பாரம்பரிய முறைப்படி உணவைத் தயாரிக்கும்போது தாளிப்பதில் மருத்துவக் காரணங்கள் அடங்கியிருக்கின்றன. இப்போது சேர்ப்பதுபோல் தாளிப்புக்கு கடுகு, உளுத்தம்பருப்பு மட்டும் அந்தக் காலத்தில் போட்டதில்லை. திரிதோஷ சமப் பொருட்கள் என்ற பெயருடன் ஏலம், சுக்கு, வெந்தயம், பூண்டு, மஞ்சள், மிளகு, சீரகம், பெருங்காயம் எனும் எட்டுப் பொருட்கள்–தான் அந்தக் காலத்தில் சமையலுக்குத் தாளிக்கப் பயன்பட்டன. உணவுப் பொருட்களுக்கு இருக்கும் பிரத்யேகச் சுவையால் அவற்றுக்கு மருத்துவக் குணம் வருகிறது என்று சித்த, ஆயுர்வேத மருத்துவத் துறைகள் சொல்கின்றன. ஆனால், இப்போது மாறியுள்ள உணவு முறை நாவின் சுவைக்காக மட்டுமே ஒழிய, அதில் எந்த மருத்துவ குணமும் இல்லை. காய்கறிகளையும், சிறுதானியங்களையும் நாம் பயன்படுத்தினால் நோயற்ற வாழ்வு வாழலாம் என்கிறார் நூல் ஆசிரியர் மருத்துவர் கு.சிவராமன். சமையலுக்கு பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாத்திரங்களும், குளிர்சாதன பெட்டிகளும் சமுதாயத்துக்குக் கேடு விளைவிப்பவை என எச்சரிக்கிறார் நூலாசிரியர். ஆனால், அவசர உலகில் வாழ்பவர்களுக்கு மாற்றுஉணவு என்ன இருக்கிறது?. ‘கைப் பையில் கொஞ்சம் சிவப்-பரிசி அவலும் சின்னத் துண்டு பனை வெல்லமும் எடுத்துச் சென்றால், மாலைப் பசிக்கு உடனடி அவல் இனிப்புத் தயார். கால் மணி நேரம் ஊற-வைத்த அவலும் வெல்லமும் உடலுக்கு உறுதியும் கூடவே இரும்புச் சத்து, வைட்டமின் பி சத்தையும் தரும்… உடனடியாகச் செரிக்கக்கூடியது கேழ்வரகு லட்டு. கேழ்வரகு கால்சியம் நிறைந்த ஒரு தானியம்’ என இப்படியாக மனித இனம் நோயில்லாமல் வாழ நூறு யோசனைகளை இந்த நூலில் விவரிக்கிறார். இதுதவிர எந்தக் காய்கறிகளை எப்படிப் பயன்படுத்தினால் சக்தி கிடைக்கும்? குதிரைவாலி, சாமை, தினை, வரகு போன்ற சிறு தானியங்களால் ஏற்படும் பயன்கள் என்ன? அவை மனிதனுக்கு தரும் சத்து எத்தகையது..? அத்தனை அம்சங்களையும் தருகிறார். ஆனந்த விகடனில் வந்த தொடர் இப்போது நூல் வடிவில். ஆறாம் திணை என்ற இந்த புத்தகம் மனிதனை காக்க வந்த ஒரு ஆயுதம். வெளிச்சம் இல்லாத வீட்டில் வைத்தியன் நுழைவான் என்பது முதுமொழி. ஆறாம் திணை என்ற இந்த புத்தகம் இல்லாத வீட்டிலும் மருத்துவன் நுழைவான் என்பது புதுமொழி எனக் கொள்ளும் அளவுக்கு இதில் ஆரோக்கியத் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. படித்துப் பாருங்கள்… ஆறாம் திணை மனித சமுதாயத்துக்கு நல்ல துணை என்பது புரியும். 

    Nattu marundhu kadai –

    மணமூட்டிகள் என இதுவரை நம்மில் பலரும் நினைத்திருந்த கறிவேப்பிலை, கொத்துமல்லி, தனியா, சீரகம் என பட்டியலில் நீளும் பல உணவுப் பொருட்கள் மணமூட்டி மட்டுமல்ல; ஆங்கில மருந்து குணப்படுத்தாமல் போன பல நோய்களை அதன் வேரிலிருந்து குணப்படுத்தும் சக்தியைக்கொண்ட நலமூட்டும் மூலிகையாகவும் நலம் தரும் நிவாரணியாகவும் நமக்குப் பயனளிக்கிறது.
    மிளகு, வெந்தயம், பெருங்காயம் இவற்றைத் தொடர்ந்து அதிகம் உபயோகப்படுத்தாத அதிமதுரம், திப்பிலி, மாசிக்காய், கடுக்காய், வசம்பு, சுக்கு போன்ற மருத்துவ காய்களில் நலம் தரும் நற்குணங்கள் நிறைந்திருக்கின்றன. இவ்வரிசையில் பூக்கள், எண்ணெய் வகைகள்கூட விட்டு வைக்கப்படவில்லை. அதைக் குழந்தை மற்றும் பெரியோர்கள் வரை உபயோகப்படுத்தும் முறைகளை அழகாய் சொல்லிக்கொடுத்திருக்கிறார் நூல் ஆசிரியர்.
    அயல்நாட்டவர் இவ்வகை அரிய அற்புத மூலிகைகளைக் கண்டறிந்து தங்களுக்கென உரிமை கொண்டாடினாலும் இவற்றின் பிறப்பிடம் நம் இடமாகவும் நம் முன்னோர்கள் கையாண்ட பாரம்பர்ய சித்த மருத்துவம் என்பதை எவரும் மறுக்க முடியாது. அழியாமல் காத்திட முன் வருவோம் நம் பாட்டன் சொத்தான பாரம்பர்யத்தை.
    கோடைகாலத்தில் வரும் பிரச்னையை ஒரு முள்கூட குணப்படுத்த முடியும் என்கிற அரிய வழிமுறைகள் அடங்கிய சித்த மருத்துவம் இருக்க, காலப்போக்கில் நவீனமயமாக்கல் எனத் தொடங்கிய சமூக பொருளாதார வளர்ச்சி எல்லாத் துறைகளிலும் மேலோங்கி கோலோச்சியபோது, துரித உணவுகளால் மனிதன் ஆரோக்கிய உணவை இழந்து, இறுதியில் கொசுறாக எழுதப்படும் மாத்திரையை கூடுதல் விலைகொடுத்து வாங்கி, உடலுக்குக் கேடு விளைவித்து உயிரிழந்ததே மிச்சம்.
    இன்றோ தாம் உண்ணவேண்டிய உணவு எது? உடல் நலம் பேண, ஆயுள் காக்க மனிதன் மீண்டும் மறந்த மறைந்த முன்னோர்களின் மருத்துவத்தை வழக்கத்துக்குக் கொண்டுவரும் கட்டாயத்தில் இருக்கிறான். நவீன அறிவியலின் கண்டுபிடிப்புகளால் கண்களைப் பாதுகாக்கும் சக்தி கறிவேப்பிலைக்கும் உண்டு என்பன போன்ற பயனுள்ள தகவல்கள் தந்திருப்பது இந்த நூலின் கூடுதல் சிறப்பாகும்.
    டாக்டர் விகடனில் தொடராக வந்த ‘நாட்டு மருந்துக்கடை’க்கு வாருங்கள்; நோயில்லா வாழ்வை வாழ, அறிவோம் அற்புதங்கள் செய்யும் பாரம்பர்ய மருத்துவத்தை!

    1)5.0 out of 5 stars

    Finally happy to read this kind books
    Finally happy to read this kind books.younger generation totally forgot the our traditional food system means health system.it will be very useful to regain it

    2)4.0 out of 4stars

    Excellent book
    Excellent book on how to recover our great tradition. . It’s time we start recovering at least now from our lost tradition and get rid of unwanted diseases due to packed fast food and chemicals. Must read for everyone...

    3)5.0 out of 5 stars

    Best book for ever One must read this book to know our culture OK preparing food and our self for a healthy life.

    All the books are readily available in Amazon,Flipkart at easy affordable prices. Hassle Free Online Shopping,Convenience,Excellent Deals,Best Quality,Easy returns,Very attractive price for this model and delivery of the product at your doorstep.

    If you are trying to purchase the below books at physical stores, it may take a lot of travel time in your busy schedule,painful road traffic,stock not available in stores, products are expensive,good deals may not be available due to high cost in running a physical retail store.The Product Links are given below for great discount savings,reduce your valuable search time and effort.Kindly check.

     

     

                    Visit us in www.pkdomainsales.com

    Best Deals of Day Link –

    https://amzn.to/2BNLsgJ

    Buy at Amazon India – 

    The Books Links are given below for great discount
    savings,reduce your valuable search time and effort.Kindly check.

    1)Aaraam Thinai

    https://amzn.to/2v0Y5RX

    2)Nattu marundhu kadai

    https://amzn.to/2Vvwwvw

    3)Best Selling Books in Tamil –

    https://amzn.to/2CM8d59

    Buy at Flipkart India –

    https://Flipkart.com

    Book Movie Tickets and Coupon thru the Link –

    https://clnk.in/h54L

    About us

    Tamil Genie is a dedicated team for the growth of  Tamil Books,Music,Entertainment, Folk Arts, Traditional Tamil Medicine,Ancient Heritage Places. Having a Strong belief in our Culture, We are highlighting the events,magazine articles,Tamil books,Entertainment to our readers thru our blog news feed.

    Book Movie Tickets and Coupon thru the Link –

    https://clnk.in/h54L

    Disclaimer-Our goal is to help you make the best purchasing decisions, however, the views and opinions expressed are ours only. As always readers should do their own due diligence to verify any claims, results and statistics before making any kind of purchase.

    If there are any questions on this products,you can ask us thru the contact form or below comments section.We will be happy to offer immediate assistance to our subscribers.Happy Shopping !

    *********************************************************
     

    Product Listings

    Deal of the Day

    Archives