close

    Featured Selling Books in Tamil Genie- குருதி தேடும் இயந்திரங்கள் of a (Tamil) – by M Kousikan (Author)

    
    
    
    

    Featured  Selling Books in Tamil Genie-  குருதி தேடும் இயந்திரங்கள் of a (Tamil) – by   M Kousikan   ( Author)

    ********************************************************************
    Book Movie Tickets and Coupon thru the Link-

    https://clnk.in/h54L
    ********************************************************************
    For Work from Home own opportunities,
    Visit us in https://pkdomainsales.com.
    ********************************************************************
    Best Deals of Day Link with lot of discount coupon –
    https://amzn.to/2BNLsgJ
    ********************************************************************

    குறள் 62 :எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்
     
     
    உரை : பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.
     
    Book Description-

    குருதி தேடும் இயந்திரங்கள் | Kuruthi Thedum Iyanthirangal –

    உயர் தொழில்நுட்பம் ஒன்று சமூக விரோதிகளின் கைகளில் சிக்கினால் எப்படிப்பட்ட விளைவுகள் நேரலாம் என்பதை கூறுவதே இக்கதை.

    2030 அக்டோபர் மாத ஆரம்பத்தில் இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளை சில ஜந்துக்கள் தாக்குகின்றன. இந்திய உளவுப்பிரிவுகள் ஒன்றின் தலைவரான விக்ரம், அதைப் பற்றி ஆராய முற்படுகிறார். அந்த ஜந்துக்கள் அனைத்தும் ஏலியன்கள் என்ற மற்றவர் கோணத்திலிருந்து மாறுபட்டு அவர் அதை வேறு விதமாக அணுகுகிறார். 
    அவை என்ன? 
    அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது? 
    அவற்றை எப்படி அழிப்பது? 
    அவரின் இக்கேள்விகளுக்கு விடைகான மற்றொரு இந்திய நிறுவனத்தின் தலைவர் குகனை நாடுகிறார். அவரின் உதவியால் அவைகள் ஏலியன்கள் அல்ல, மனிதர்களால் தயாரிக்கப்பட்ட மைக்ரோ ரோபோட்கள் என்பதை கண்டறிகிறார். அவரும் அவரின் உதவியாளர்களும் அந்த ரோபோட்களை உருவாக்கியவர்கள் யார் என்பதை கண்டறிய எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அவர்களுக்கு பின்னடைவையே கொடுக்கின்றன. அவற்றை தயாரித்தவர்களைப் பற்றி அறிந்த ஒரு சிலரை விக்ரமின் உதவியாளர்கள், அவர்களிடமிருந்து தங்களுக்கு ஏதாவது தகவல் கிடைக்குமா என அணுகுகின்றனர். ஆனால் உதவியாளர்கள் அணுகும் சில மணிநேரங்களுக்கு முன் அச்சிலரும் கொல்லப்படுகின்றனர். இப்படி ஒவ்வொரு கட்டமாக கடந்து 
    அந்த ரோபோட்டுகளை உருவாக்கியவர்கள் யார்? 
    அவர்களின் குறிக்கோள் என்ன? 
    அவர்களை எப்படி அழிப்பது?
    என்ற கேள்விகளுக்கு விடை கூறுவதே இக்கதை.

    தமிழில் வெளிவந்த அறிவியல் புதினங்களின் வரிசையில் இந்தக் கதைக்கு ஒரு சிறப்பான இடம் கிடைக்கும்.

    நற்செயல்களுக்காகவே தொடங்கப்படும் ஆராய்ச்சியின் முடிவுகள் அதை நடைமுறைப்படுத்துபவனின் புத்தியை சார்ந்தே அமையும்.

    விவசாயத்திற்காகத் தீபிகா நண்பர்களுடன் சேர்ந்து ஈடுபட்ட ஆராய்ச்சியைப் பணத்திற்காக அவளுக்கே தெரியாமல் விற்பதில் இருந்து தொடங்கும் துரோகத்தின் சங்கிலி பலரை பிணைத்து அதன் பலனை இந்தியா சில வருடங்களுக்குப் பிறகு அழிவுகளின் வழியே அனுபவிக்க ஆரம்பிக்கிறது.

    தொழில்நுட்பத்தைக் கையாண்ட விதமும் அதை பற்றிய விரிவான விளக்கங்களும் கதையின் போக்கிலே சொல்லப்பட்டதால் சோர்வடையாமல் கதையின் உள்ளே ஆர்வத்துடன் அமிழ்ந்து கொள்ளமுடிகிறது.

    தொழில்நுட்ப உத்திகளை நுழைத்த விதமும் அதைக் கோர்த்து இறுதியில் இந்தியாவில் அழிக்க நினைத்தது எது என்பதைத் தெரிந்து கொண்ட நொடியில் கதையின் உச்சகட்ட ஆட்டம் சூடுபிடிக்கிறது.

    நல்லதை நிலை நிறுத்த போராடுபவனின் திறத்தை மேம்படுத்திக் காட்ட அவனுக்குச் சரிசமமான எதிரியை முன் நிறுத்துவது முக்கியம்,அப்படி நின்ற குகனின் கதாபாத்திர அமைப்பே போராட்டத்தின் வீரியத்தைச் சுவாரசியமாக்கியது.

    என goodreads ல் முழு மதிப்பீடு கொடுத்து மதிப்பாய்வுரை அளித்திருந்த பிரியதர்சினி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

                    Visit us in www.pkdomainsales.com

    Customer Voice on the குருதி தேடும் இயந்திரங்கள் 

     (Tamil) – by  M Kousikan  (Author)

    1)4.0 out of 4stars

    The future of AI and Hacking
    Seems this is not his first book, Kuddus to writerrr

    2)5.0 out of 5 stars

    Remarkable Thank you for such a wonderful thriller which provides useful, constructive elements. Really appreciating for this fiction with a range of good ideas. Characters are very detailed, specific, civil and friendly. I would like to recommend this book for all readers. Wishing the author to write more books in different aspects. All the best.

    3)5.0 out of 5 stars

    Must read thriller book in tamil
    Excellent tamil thriller book. It was really good. Felt like seeing a high budget action movie. Author has a enjoyed writing. “Ulle aganarum veliye purananoorumai”

    All the books are readily available in Amazon,Flipkart at easy affordable prices. Hassle Free Online Shopping,Convenience,Excellent Deals,Best Quality,Easy returns,Very attractive price for this model and delivery of the product at your doorstep.

    If you are trying to purchase the below books at physical stores, it may take a lot of travel time in your busy schedule,painful road traffic,stock not available in stores, products are expensive,good deals may not be available due to high cost in running a physical retail store.The Product Links are given below for great discount savings,reduce your valuable search time and effort.Kindly check.

     

     

                    Visit us in www.pkdomainsales.com

    Best Deals of Day Link –

    https://amzn.to/2BNLsgJ

    Buy at Amazon India – 

    The Books Links are given below for great discount
    savings,reduce your valuable search time and effort.Kindly check.

    1)குருதி தேடும் இயந்திரங்கள் | Kuruthi Thedum Iyanthirangal (Gugan Sequel Book 1) (Tamil Edition)
    https://amzn.to/2FQKDGd

    2)Best Selling Books in Tamil –

    https://amzn.to/2CM8d59

    Buy at Flipkart India –

    https://Flipkart.com

    Book Movie Tickets and Coupon thru the Link –

    https://clnk.in/h54L

    About us

    Tamil Genie is a dedicated team for the growth of  Tamil Books,Music,Entertainment, Folk Arts, Traditional Tamil Medicine,Ancient Heritage Places. Having a Strong belief in our Culture, We are highlighting the events,magazine articles,Tamil books,Entertainment to our readers thru our blog news feed.

    Book Movie Tickets and Coupon thru the Link –

    https://clnk.in/h54L

    Disclaimer-Our goal is to help you make the best purchasing decisions, however, the views and opinions expressed are ours only. As always readers should do their own due diligence to verify any claims, results and statistics before making any kind of purchase.

    If there are any questions on this products,you can ask us thru the contact form or below comments section.We will be happy to offer immediate assistance to our subscribers.Happy Shopping !

    *********************************************************
     

    Product Listings

    Deal of the Day

    Archives