Tamil Genie-Sales offer- Top Selling Books -Jothidam-ஜோதிடம் – ஒரு புதிய பார்வை 

********************************************************************
Book Movie Tickets and Coupon thru the Link-

https://clnk.in/h54L
********************************************************************
For Work from Home own opportunities,
Visit us in https://pkdomainsales.com.
********************************************************************
Best Deals of Day Link with lot of discount coupon –
https://amzn.to/2BNLsgJ
********************************************************************

குறள் 21:ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்துவேண்டும் பனுவல் துணிவு
 
உரை: ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.
 
Book Description-

ஆரூட ஜோதிடம்: ஒரு செயல் வெற்றி பெறுமா என்பதை முன்கூட்டியே அரிய உதவும் புத்தகம் –

முயற்சி நம்முடையது; முடிவு இறையறள்படி அமைவது என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளுவோருக்கு இச் ஜோதிடம் ஏற்புடையதாகும். ஆரூடம் என்பது ஒரு முன்னேறிவிப்பாகும். நடக்கப் போவதைக் கணித முறையில் முன் கூட்டி அறிவிப்பது தான் ஆருடம். எனவே இந்த முறைக்கு பெயர்தான் ஆருட ஜோதிடம் என்பதாகும்
“ முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்”
என்பதை நடைமுறையில் ஏற்று கொள்ளதான் வேண்டும்
என்றாலும்,
“அடுத்து முயன்றாலும் ஆகுநாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா”
என்பதும் அனுபவ உண்மையாகவே காணப் பெறுகிறது. 
எந்த ஒரு செயலையும் முன்கூட்டி அறிவதால் ஏற்றவாறு முயன்று வெற்றி காண முடியும். இந்த நம்பிக்கை உடையவர்க்கு இந்த ஆருட சோதிடம் முழுமையாக வழிகாட்டும்.
இந்த புத்தகத்தை பயன்படுத்துவது எப்படி ?
கேள்வியை தேந்தெடுங்கள் : நூலின் தொடக்கத்தில் 108 கேள்வியைத் தேர்ந்தெடுங்கள். இந்த புத்தகத்தின் தொடக்கத்தில் 108 கேள்விகள் கொடுக்கப் பட்டுள்ளன. அவற்றுள் நீங்கள் அறிய விரும்பும் செய்திக்கு ஏற்ற ஒரு கேள்வியைத் தேர்ந்தெடுங்கள்.
சான்றாக,
நீங்கள் ஒருவரை மிகவும் விரும்புகிறீர்கள். அவரையே திருமணம் செய்து கொள்ளவும் நினைக்கிறீர்கள். ( அது ஆண், பெண் இருபாலாருக்கும் பொருந்தும்) நாம் நினைப்பவரைத் திருமணம் செய்து கொள்ள முடியுமா ? இது உங்கள் உள்ளத்தில் எழும் கேள்வி. இந்த நூலில் உள்ள கேள்வியைப் படியுங்கள். 56 ஆம் எண்ணில் உங்கள் கேள்வி இருக்கிறது. அதைத் தேர்ந்தெடுத்து எழுதிக் கொள்ளுங்கள்.
நீங்கள் வழிபடும் இறைவனை உள்ளத்தில் நினைத்து மூன்று எண்களை எழுதுங்கள். அந்த எண்கள் எந்த அளவை உடையனவாகவும் இருக்கலாம். இந்த எண் முதல் இந்த எண்ணுக்குள் இருத்தல் வேண்டும். என்ற கட்டாயம் இல்லை. 
நீங்கள் தேர்ந்தெடுத்த மூன்று எண்களை கூட்டவும். 
கூட்டி வந்த தொகையை எட்டால் பங்கிடுங்கள். ( எட்டால் வகுத்தல் ) மீதி என்ன எண் வருகிறதோ அதுவே உங்களுக்கு விடை கூறும் எண்ணாகும்.
அவ்வாறு மீதி வந்த எண்ணைக் கேள்வி எண்ணோடு கூட்டுங்கள். கூட்டும் போது கேள்வி எண்ணையே முதல் எண்ணாகக் கொண்டு கூட்டுவது மிக மிக முக்கியம்.
இவ்வாறு கூட்டி வந்த எண்ணே உங்கள் கேள்விக்கு விடை கூறும் பக்க எண் ஆகும். நூலில் அந்த எண் உள்ள பக்கத்தை புரட்டுங்கள். அந்தப் பக்கத்தில் எட்டால் வகுத்து மீதி வந்த எண்ணில் கொடுக்கப் பெற்றுள்ள செய்தியே உங்கள் கேள்விக்கான முன்னறிவிப்பு விடையாகும். மீதி ஒன்றும் இல்லை. 0 வந்தது என்றால் அதை 8 எட்டு வைத்துக் கொண்டு பாருங்கள்.
1.விநாயகர் பிரதிஷ்டை செய்யலாமா ?
2.இந்த வாகனத்தை வாங்கலாமா ?
3.இந்தக் கோயில் கட்டலாமா ?
4.இந்தத் தெருவை அமைக்கலாமா ?
5.இந்தத் தோட்டம் வைப்பதால் பயன் உண்டா ?
6.சிவலிங்கப் பிரதிஷ்டை, பூசை ஏற்றதா ?
7.இவரிடம் பொறுப்பைக் கொடுக்கலாமா ?
8.வியாபாரம் பலன் தருமா ?
9.களவு போன பொருள் திரும்பக் கிடைக்குமா ?
10.சிறைக்குப் போனவர் விடுதலை பெறுவாரா ?
11.இந்த நாட்டுக்குப் போகலாமா ?
12.இந்தப் பெண்ணால் மாமியார் வீடு நலம் பெறுமா ?
13.இவர்களிடையே உள்ள வெறுப்பு மாறுமா ?
14.வேளாண்மை பலன் தருமா ?
15.இந்தக் குதிரையை / வாகனத்தை வாங்கலாமா ?
16.இந்த வீட்டை வாங்குவது நல்லதா ?
17.இவரைக் காணச் செல்வது நல்லதா ?
18.இந்த இடம் இவனுக்கு நிலையானதா ?
19.இந்த மாட்டை வாங்கலாமா ?
20.இவருக்குப் பிறக்க போவது ஆணா பெண்ணா ?
21.ஊருக்குப் போனவர் நலமாக வருவாரா ?
22.இந்த வீட்டைப் பிரித்துக் கட்டலாமா ?
23.இந்த மருந்து சாப்பிட நோய் குணமாகுமா ?
24.இந்தப் பிள்ளையைப் பள்ளியில்ல சேர்க்கலாமா ?
25.என் உள்ளத்தில் நினைப்பவர் நல்லவரா ?
26.அலுவலர் கோபிப்பாரா ?
27.நினைத்த செல்வம் கிடைக்குமா ?
28.இவன் செல்வந்தன் ஆவானா ?
29.இந்த தேர்வுக்குப் போகலாமா ?
30.தேர்வில் வெற்றி கிடைக்குமா ?
31.கிடைத்த செய்தி உண்மையானதா ?
32.தேர்தலில் வெற்றி கிடைக்குமா ?
33.இவரைக் காண்பது நல்லதா ?
34.வெளிநாட்டுப் பயணம் உண்டா ?
35.இந்த நோய் குணமாகுமா ?
36.இந்தத் தொழிலால் லாபம் ஏற்படுமா ?
37.வேறு இடத்துக்குக் குடிபோவது நல்லதா ?
38.நினைத்த காரியம் நல்லதா ?
39.இதன் விலை ஏறுமா குறையுமா ?
40.பழைய தொழில் மீண்டும் கிடைக்குமா ?
41.இந்தத் துணிவான காரியத்தில் ஈடுபடலாமா ?
42.ஏரி கட்டலாமா ?
43.இந்த முயற்சியில் வெற்றி கிடைக்குமா ?
44.இதற்காக முயற்சி செய்வது நல்லதா ?
45.இந்தக் கலியாணம் செய்யலாமா ?
46.இந்தத் திருட்டை கண்டுபிடிக்க முடியுமா ?
மற்றும்… 

 

நாடிஜோதிடம் உண்மைதானா-Naadi Jothidam Unmaithana-

ஒருவர் தமது மகனுக்காக நாடிஜோதிடம் பார்க்கும் பொழுது, 

 

 

-என வந்திருந்தது. அதனைப் படித்த நாடிஜோதிடர் “‘12 வயதிற்கு மேல், பிற்காலத்தில் குழந்தைக்குக் கண்டம் ஏற்படும்’ என்றும், ‘மருத்துவத்தால் குணமாகும்’ என்றும் முனிவர் கூறியுள்ளார், அதனால் பயப்படவேண்டியதில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் சொன்னதற்கு மாறாக, அந்தக் குழந்தையின் 12வது வயதிலேயே, அந்தக் குழந்தை கடற்கரையில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டு, பின்னர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்த்துப் பின் உயிர் பிழைத்தது.

இங்கும் நாடிஜோதிடரின் கணிப்பில்தான் தவறு நேர்ந்துள்ளது. “ஈராறாண்டிற்கு அப்பால் கண்டம்” என்பதற்கு நாடிஜோதிடர் தவறாக, ஈர் + ஆறு + ஆண்டு + அதன் பிறகு என கணித்து 12 வயதிற்கு மேல் கண்டம் எனத் தவறாகப் பொருள் கொண்டு விட்டார். உண்மையில் ‘அப்பால்’ என்பதற்கு இங்கு பிரித்து அப்பு + ஆல் = நீரால் என்று பொருள் கொண்டிருக்க வேண்டும். அதுதான் சரியானதுமாகும். நாடிஜோதிடர் தவறாகப் பொருள் கொண்டு விளக்கம் கூறியதால் பலனும் தவறாகி விட்டது.

இவ்வாறு மாறாகப் பொருள் கொள்ளுவதாலும், பலன் கூறுவதாலும் பிழைகள் ஏற்படுகின்றன. இதற்கு நாடிஜோதிடரின், அவசரமும், அனுபவமின்மையுமே மிக முக்கியக் காரணங்களாகின்றன.

 

                Visit us in www.pkdomainsales.com
 
 
 
 

All the books are readily available in Amazon,Flipkart at easy affordable prices. Hassle Free Online Shopping,Convenience,Excellent Deals,Best Quality,Easy returns,Very attractive price for this model and delivery of the product at your doorstep.

If you are trying to purchase the below books at physical stores, it may take a lot of travel time in your busy schedule,painful road traffic,stock not available in stores, products are expensive,good deals may not be available due to high cost in running a physical retail store.The Product Links are given below for great discount savings,reduce your valuable search time and effort.Kindly check.

                Visit us in www.pkdomainsales.com

Best Deals of Day Link –

https://amzn.to/2BNLsgJ

Buy at Amazon India – 

The Books Links are given below for great discount
savings,reduce your valuable search time and effort.Kindly check.

1) Raaja Yoga Jathagangalum Tharithra Yoga Jathagangalum / ராஜ யோக ஜாதகங்களும் தரித்திர யோக ஜாதகங்களும்
https://amzn.to/2Wmvn9N

2)ஜோதிடம் – ஒரு புதிய பார்வை 

https://amzn.to/2CyC4hl

Buy at Flipkart India –

https://Flipkart.com

About us

Tamil Genie is a dedicated team for the growth of  Tamil Books,Music,Entertainment, Folk Arts, Traditional Tamil Medicine,Ancient Heritage Places. Having a Strong belief in our Culture, We are highlighting the events,magazine articles,Tamil books,Entertainment to our readers thru our blog news feed.

Book Movie Tickets and Coupon thru the Link –

https://clnk.in/h54L

Disclaimer-Our goal is to help you make the best purchasing decisions, however, the views and opinions expressed are ours only. As always readers should do their own due diligence to verify any claims, results and statistics before making any kind of purchase.

If there are any questions on this products,you can ask us thru the contact form or below comments section.We will be happy to offer immediate assistance to our subscribers.Happy Shopping !

*********************************************************

Useful Text Description Hints for the readers to search in online
to know more about the Top selling Tamil Jothidam Books –

fortune teller
astrology in kannada
astrology in tamil
bhavishyavani by date of birth
computer jathakam
lal kitab
telugu astrology by date of birth
astrology in tamil by date of birth
horoscope malayalam
horoscope by date of birth
astrology kundli
telugu astrology
numerology
tamil josiyam
jathakam malayalam
jyothisham
free astrology in tamil language
astrology in hindi
tamil astrology online
indian astrology
daily horoscope
astrology
bengali horoscope
tamil jothidam
kundli app
jyothisham malayalam
future prediction by date of birth
love horoscope
tamil astrology software
tarot
horoscope in kannada
free horoscope
tamil jothidam online
horoscope by date of birth in hindi
free astrology in tamil
vedic astrology
jathakam in tamil
horoscope
jothidam
horoscope in hindi
horoscope by date of birth and time
kundli software
free daily horoscope
tamil jathagam
jathagam
numerology in telugu
janam patrika
astrovision
kundali prediction
kundali
astro kundali
kundli prediction
horoscope in tamil
horoscope in telugu
marriage porutham
janam kundali
janam kundli
astrology app
kundli matching
cancer horoscope
astrology chart
horoscope matching
monthly horoscope
horoscope today
astro vision lifesign horoscope
lagna kundali
kundli
computer jathakam malayalam
horoscope in marathi
kundali app
kundali matching
bengali horoscope by date of birth
kundali in marathi
horoscope by date of birth in tamil
astrosage app
thirumana porutham tamil
best horoscope app
weekly horoscope
astrology in tamil software free download
tamil astrology in tamil language
kundli software in hindi
best astrology app
thirumana porutham
kundli milan
janmakshar
rasi porutham
parrot astrology
jathaka porutham in tamil
jathagam porutham
janam kundali in marathi
horoscope compatibility
today astrology in tamil
daily love horoscope
tamil jathagam porutham
marriage matching in tamil
horoscope signs
gemini daily horoscope
chinese horoscope
chinese astrology
today’s horoscope
kundli in gujarati
best jothidam in tamil language
aries horoscope
astrology in urdu
virgo daily horoscope
pisces daily horoscope
libra horoscope
kannada kundali
scorpio horoscope
gemini horoscope
virgo horoscope
kundali matching by name
pisces horoscope
taurus daily horoscope
tamil jathagam software
sagittarius horoscope
aries daily horoscope
cancer daily horoscope
taurus horoscope
capricorn horoscope
leo daily horoscope
online kundali
aquarius horoscope
astrology in marathi
libra daily horoscope
leo horoscope
horoscope in urdu
tula rashi
telugu jathakam based on date of birth
jathagam palangal in tamil
horoscope matching for marriage in tamil
kundli making
daily horoscope in telugu
jathaka
kundali marathi
daily horoscope in kannada
dhanu rashi
daily rasi palan
my kundali
zodiac signs compatibility
astrology in gujarati
bejan daruwalla
astrovision tamil
astro guru
zodiac signs
zodiac
star signs
astrology signs
yahoo horoscope
free horoscope in tamil
astrology zone
scorpio
kanya rashi
rasi palan tamil
today horoscope in tamil
birth chart
jatakam by date of birth in telugu
daily prediction
daily horoscope in tamil
dailythanthi astrology
dinamani astrology
astrosage kundli
jothidam tamil books
zodiac compatibility
libra
kili josiyam in tamil
daily horoscope in marathi
compatible
daily thanthi astrology
taurus
daily astrology in tamil
astrospeak
dinathanthi jothidam
aries
daily thanthi rasi palan
natal chart
janam kundli in hindi by date of birth
gemini
dinamani jothidam
sun sign
aquarius
astrobix
capricorn
dinakaran jothidam
daily thanthi jothidam
astrology app in hindi
pisces
virgo
astrosage
sagittarius
dinakaran astrology
rasipalan
tamil jathagam free
rashi kundali
susan miller
astrogyan
askganesha
moon sign
indraya rasi palangal
daily astrology in kannada
marriage kundli
astroyogi
astrolis
tamil rasi
indastro
cafe astrology
kundli matching app
prokerala
astrodienst
astrostyle
jonathan cainer
jyotish app
dinahindu
cainer
astrotwins
tamil horoscope generator
odia astrology
tamil jathagam online
kundli software in marathi
daily rasi palan in tamil
tamil horoscope online
kundli in marathi
janam kundli app
free kundli software in hindi
daily astrology in telugu
numerology in hindi
kundli apps in hindi
kundali by date of birth
astrology app in tamil
todays rasi palan
free astrology apps
bengali astrology app
kannada kundali jataka
tamil jathagam free download
marriage matching by date of birth
marriage matching astrology in tamil
marriage prediction by date of birth
kundli matching software for marriage
lagna patrika matching in marathi
horoscope app
tamil astrology free software
telugu astrology app
astrology malayalam nakshatra
rasi palan daily thanthi
astro vision lifesign mini
today rasi palan
tamil jathagam app
janma kundali app
jathagam in tamil from date of birth
porutham for marriage malayalam
astrology and horoscope in hindi
inraiya rasipalan
match making kundli for marriage
tamil jadhagam
josiyam
dinamalar astrology
today rasi palan in tamil
dinamalar josiyam

*********************************************************