Top Selling Books in Tamil Genie- உடன் of a (Tamil) – by Seshadri Rajagopalan ( Author)

********************************************************************
Book Movie Tickets and Coupon thru the Link-

https://clnk.in/h54L
********************************************************************
For Work from Home own opportunities,
Visit us in https://pkdomainsales.com.
********************************************************************
Best Deals of Day Link with lot of discount coupon –
https://amzn.to/2BNLsgJ
********************************************************************

 

குறள் 55 :தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும் மழை
 

 

உரை: வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்.
 
Book Description-

 

உடன் / Udan (Tamil Edition)

 

நூலைப் பற்றி:

இனி இதுதான் என் கனவு பா. இத நிறைவேத்த எடுக்கற முயற்சியாதான் என் வாழ்க்கை இருக்கப் போகுது…’ – இதுதான் சத்யாவின் கனவு. 

அவனுக்கு ஏன் இப்படி ஒரு லட்சியம் ஏற்ப்பட்டது? அவனது காதலி நிவேதிதா இதற்கு உடன்படுகிறாளா? வாழ்வை.. கனவை.. தள்ளிப்போடாமல் உடனே வாழவேண்டுமென அவன் எங்கு புறப்படுகிறான்? யார் அவனை வழிநடத்தப் போகிறார்? அவனுடன் நடப்போகிறவர்கள் யார் யார்? அவனது கனவு சாத்தியமாகுமா ? – இதற்க்கெல்லாம் விடையாக, சத்யா தன் கனவை வாழ்ந்துப் பார்க்க போவதுதான் இந்த எளிய நாவல். 

எப்போதும் போல வாழ்க்கை சென்று கொண்டிருந்தபோது, சற்றே நின்று, ‘இப்படியே போய்விடுமோ?’ என்று சிந்தித்தபோது.. இதை எழுதத்தொடங்கினேன். எழுதுகையில்.. மூச்சு வாங்கியிருக்கிறேன். இளைப்பாறியுமிருக்கிறேன்.

மிகுந்த திட்டமிடலுக்குப் பிறகு எழுதிய புத்தகம் அல்ல இது. ஒரு இயல்பான மொழிநடை. நான் பெரிதும் மதிக்கும் அருமை நண்பர் திரு. எம். சண்முகம் அவர்கள், ஒரு சிறந்த ஊடகவியளாலர். அவரை நான் ‘திரு.குரல்’ என்றே சொல்லுவேன். அவர் அறிவில் சூரிய ஓளியும் குரலில் பிரபஞ்ச ஒலியும்.. இயற்க்கையாய் தங்கிகிடக்கும். இந்த புத்தகத்தை படித்துவிட்டு, முன்பு படித்த கவிதை ஒன்று நினைவுக்கு வருவதாக சொன்னார்.

‘என் கவிதை
கவிதை மாதிரி இல்லையென்று
எல்லோரும் சொல்கிறார்கள்.
எனக்குப் புரியவில்லை..
எதற்கு என் கவிதை
கவிதை மாதிரி இருக்க வேண்டும்?’. இந்தக் கவிதையை சொல்லிவிட்டு, ‘இந்தக் கதையும் வழக்கமானது அல்ல.. இது உங்கள் கதை’ என்று சொல்லி முடித்தார்.

சரி, இந்த நாவலில் என்ன இருக்கிறது? – இதில் உண்மையிருக்கிறது.. உணர்விருக்கிறது.. நம் வாழ்வின் சாயல் நிச்சயமிருக்கிறது. முக்கியமாய் நம் தேடலும் இருக்கிறது.

ஆசிரியரைப் பற்றி:

ஆசிரியர் சேஷாத்ரி ஒரு கவிஞர். இவரது வெளியிட்டுள்ள ‘இன்னொரு தாய்மொழி’ மற்றும் ‘இதுவும் கவிதையாகிவிடும்’ கவிதை தொகுதிகள் இலக்கிய வட்டாரத்தில் அதிகம் கவனிக்கப் பட்டன. 

இவரை பேச்சாளராக அடையாளம் கண்டது கல்யாணமாலை திருமதி. மீரா அவர்கள். தொடர்ந்து பேராசிரியர் திரு. சாலமன் பாப்பையா அவர்களின் ஆசியால் பட்டிமன்றப் பேச்சாளராக அறியப்படுகிறார். சன் டிவி சிறப்பு பட்டிமன்றங்கள் இவருக்கு வெளிச்சம் கொடுப்பவை.

திரு. ராஜா மற்றும் திருமதி. பாரதி பாஸ்கர் அவர்களின் பட்டிமன்ற அணியில் பல்வேறு மேடைகளில் பேசிவருகிறார்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் இளைஞர்கள் மத்தியில் பேசிவருகிறார்.

‘உடன்’ – இவரது முதல் நாவல்.

தொழில்ரீதியாக கணிப்பொறி துறையில் பணியாற்றுகிறார்.

 

                Visit us in www.pkdomainsales.com

Customer Voice on the Udan (Tamil) – by Seshadri Rajagopalan ( Author)

 

1)5.0 out of 5stars

Wonderful Book and a Unique Concept

An inspiring book which probes our lives to follow our heart and heed the voice of it to be successful. Protoganist Satya sheds off his profession and how he follows to pursue his destination was told in an engaging manner. Author has done a phenomenal writing on the novel concept describing the niceties on the scenes and in an appealing fashion. Characters portrayed has a fulfilling meaning.I liked a lot and a definite read.Great work by Seshadri.Looking forward to read more of his work in future.

2)5.0 out of 5 stars

Udan
Well written by Seshadri…A very interesting book portraying the mindset of youth and their emotion. Shows the intelligence of the writter from the perspective of bringing things in front of our eyes while reading. A definitely must read book and looking forward for more such books by the author Seshadri…A very good recommendation to friends who are more into reading

3)5.0 out of 5 stars

Nice one
I can relate my life to this story. Best efforts by author to reflect the reader and give an impacting finish. A mindful concept dealt as a story.
Thank you for writing the book and sharing your story to help others.
Looking forward to get more from you.

All the books are readily available in Amazon,Flipkart at easy affordable prices. Hassle Free Online Shopping,Convenience,Excellent Deals,Best Quality,Easy returns,Very attractive price for this model and delivery of the product at your doorstep.

If you are trying to purchase the below books at physical stores, it may take a lot of travel time in your busy schedule,painful road traffic,stock not available in stores, products are expensive,good deals may not be available due to high cost in running a physical retail store.The Product Links are given below for great discount savings,reduce your valuable search time and effort.Kindly check.

 

 

                Visit us in www.pkdomainsales.com

Best Deals of Day Link –

https://amzn.to/2BNLsgJ

Buy at Amazon India – 

The Books Links are given below for great discount
savings,reduce your valuable search time and effort.Kindly check.

1)உடன் / Udan (Tamil Edition)
https://amzn.to/2WBKsEd

2)Best Selling Books in Tamil –

https://amzn.to/2CM8d59

 

Buy at Flipkart India –

https://Flipkart.com

About us

Tamil Genie is a dedicated team for the growth of  Tamil Books,Music,Entertainment, Folk Arts, Traditional Tamil Medicine,Ancient Heritage Places. Having a Strong belief in our Culture, We are highlighting the events,magazine articles,Tamil books,Entertainment to our readers thru our blog news feed.

Book Movie Tickets and Coupon thru the Link –

https://clnk.in/h54L

Disclaimer-Our goal is to help you make the best purchasing decisions, however, the views and opinions expressed are ours only. As always readers should do their own due diligence to verify any claims, results and statistics before making any kind of purchase.

If there are any questions on this products,you can ask us thru the contact form or below comments section.We will be happy to offer immediate assistance to our subscribers.Happy Shopping !

*********************************************************