Best Selling Books in Tamil Genie-ஊழல் – உளவு – அரசியல் of a (Tamil)- by சவுக்கு சங்கர்(Author)

********************************************************************
Book Movie Tickets and Coupon thru the Link-

https://clnk.in/h54L
********************************************************************
For Work from Home own opportunities,
Visit us in https://pkdomainsales.com.
********************************************************************
Best Deals of Day Link with lot of discount coupon –
https://amzn.to/2BNLsgJ
********************************************************************

 
குறள் 89 :உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பாமடமை மடவார்கண் உண்டு
 
உரை :செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.
Book Description-

ஊழல் – உளவு – சியல்  Oozhal – Ulavu – Arasiyal-

“ஓர் அரசு அலுவலகத்தில் எளியகுமாஸ்தாவாகத் தன் பணியைஆரம்பித்தவர் சங்கர். மேலதிகாரிகளின் மனம் கோணாமல், கொடுக்கப்பட்ட பணிகளை மட்டும் செய்துகொண்டு வாழ்ந்திருந்தால் எல்லோரையும்போல் அவரும் நிம்மதியாகத் தன் பணியைத் தொடர்ந்திருக்கலாம்.


அரசியல் பிரமுகர்கள், ஜஏஎஸ் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என்று தொடங்கி தமிழக உளவுத்துறை சட்டவிரோதமாகப் பலருடைய உரையாடல்களை ஒட்டுக்கேட்ட விவகாரம் வெளியில் வந்தபோது, தன் வாழ்வை அடியோடு மாற்றியமைக்கும் ஒரு பெரும் புயலை சங்கர் சந்திக்க நேர்ந்தது. ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்த தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் அவருடைய அரசுப் பணியைப் பறித்துக்கொண்டதோடு அவரைச் சிறையிலும் தள்ளி, அவர் எதிர்காலத்தையே கேள்விக்குரியதாக்கியது. காவல்துறை தொடங்கி சைபர் கிரைம் பிரிவு முதல் சிபி-சிஜடி வரை ஒரு பெரிய பலமிக்க குழு சங்கரை வேட்டையாட ஆரம்பித்தது.

தொடர் வேட்டை, அதிலிருந்து மீள சங்கர் முன்னெடுத்த தொடர்ச்சியாக போராட்டம் இரண்டையும் உணர்வுபூர்வமாக ஆவணப்படுத்துகிறது இந்நூல். ஒரு தனி மனிதனுக்கு எதிராக அரசு இயந்திரம் தொடுத்த போரின் அசாதாரணமான கதை இது.”       

 

மோடி மாயை – Modi Maayai –

ஊழல் ஒழியவில்லை. கறுப்புப் பணம் ஒழியவில்லை. லோக் ஆயுக்தா அமைக்கப்படவில்லை. ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகள் என்னும் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. கங்கை கூட இன்னமும் தூய்மையாக்கப்படவில்லை. 

அப்படியானால் ’ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காத’ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உண்மையில் சாதித்ததுதான் என்ன?

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் கடுமையாகச் சரிந்திருக்கிறது. குறு, நடுத்தர மற்றும் சிறுதொழில்கள் நலிவடைந்துள்ளன. பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்ந்திருக்கிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்திருக்கிறது. இந்தியா முழுக்க வெறுப்பு அரசியல் வலுவடைந்திருக்கிறது. மதவாதப்போக்கும் 
சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களும் அதிகரித்திருக்கின்றன. பசுவின் பெயரால், மதத்தின் பெயரால், தேசத்தின் பெயரால் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. 

சவுக்கு சங்கரின் இந்தப் புத்தகம் நரேந்திர மோடி என்னும் பிம்பத்தையும் அதை உயர்த்திப் பிடிப்பதற்காகக் கட்டமைக்கப்படும் கட்டுக்கதைகளையும் ஒவ்வொன்றாக 
உடைத்து நொறுக்குகிறது. குஜராத் மாடல் தொடங்கி ரஃபேல் ஊழல் வரை மோடியின் அரசியல் என்பது மக்கள் விரோத அரசியல்தான் என்பதை ஆதாரபூர்வமாக நிறுவுகிறது. 

ஜனநாயகம், சமத்துவம், மதச்சார்பின்மை, சகிப்புத்தன்மை, சமூக நீதி ஆகிய விழுமியங்கள்மீது அக்கறை கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் உள்ளத்தில் ஏந்த வேண்டிய அரசியல் அறிவாயுதம் இது. 

  Visit us in www.pkdomainsales.com

Customer Voice on the ஊழல் – உளவு – அரசியல் 

of a (Tamil) – by சவுக்கு சங்கர் (Author)

1)5.0 out of 5 stars

A must read book
I’ve been following Mr.Shankar for many years in Facebook. He is a true crusader against corruption. This man’s grit is stunning. This book beautifully captures how the government and judiciary function.

It is unusual for an ordinary man to be seen as enemy by people in the highest government positions. But he has crossed that path with so many struggles and torture.

I wish more whistleblowers would come out with the support of general public using social media. And it should turn as a movement. Unless that happens, there is not going to be any விடிவு காலம் for us to eradicate corruption in the government and judiciary

2)5.0 out of 5 stars

ONE OF THE BEST 150 RS I SPENT
I finished this book in one day, the book was gripped to me.
The struggle of a common man, who shook the very foundation of the TN government.

The book goes on about how Mr. Shankar A started his job as an ordinary government servant, Jayalalitha’s 1980-90s corruption, DMK’s telephone spying on opposition, government servant and even the then members of DMK cadre, and how Mr.Shankar was arrested and tortured. The book shares his very interesting and detailed court room trails. The plight of prisoners in India, the very sorry state of under trails and how legal aids are being refused to them.

It’s an understatement to claim that Mr Shankar is TN’s WikiLeaks. I started following him in 2014-15, I still wonder how he has such a network to dig out the ins and outs of government scams

3)5.0 out of 5 stars

The admiration for Shankar multifolds as he takes us through
The admiration for Shankar multifolds as he takes us through the path he has crossed.I am sure he has not brought out all his struggle, one could only imagine how strong his determination is to win the battle that he fought.
Many thanks to every one who has supported and was on his side when required.Salute to you Shankar and all your friends.

All the books are readily available in Amazon,Flipkart at easy affordable prices. Hassle Free Online Shopping,Convenience,Excellent Deals,Best Quality,Easy returns,Very attractive price for this model and delivery of the product at your doorstep.

If you are trying to purchase the below books at physical stores, it may take a lot of travel time in your busy schedule,painful road traffic,stock not available in stores, products are expensive,good deals may not be available due to high cost in running a physical retail store.The Product Links are given below for great discount savings,reduce your valuable search time and effort.Kindly check.

 

 

                Visit us in www.pkdomainsales.com

Best Deals of Day Link –

https://amzn.to/2BNLsgJ

Buy at Amazon India – 

The Books Links are given below for great discount
savings,reduce your valuable search time and effort.Kindly check.

1)ஊழல் – உளவு – அரசியல் / Oozhal – Ulavu – Arasiyal (Tamil Edition)

https://amzn.to/2Uz36iU

2)மோடி மாயை / Modi Maayai (Tamil Edition)

https://amzn.to/2WU1zl4

3)Best Selling Books in Tamil –

https://amzn.to/2CM8d59

Buy at Flipkart India –

https://Flipkart.com

Book Movie Tickets and Coupon thru the Link –

https://clnk.in/h54L

About us

Tamil Genie is a dedicated team for the growth of  Tamil Books,Music,Entertainment, Folk Arts, Traditional Tamil Medicine,Ancient Heritage Places. Having a Strong belief in our Culture, We are highlighting the events,magazine articles,Tamil books,Entertainment to our readers thru our blog news feed.

Book Movie Tickets and Coupon thru the Link –

https://clnk.in/h54L

Disclaimer-Our goal is to help you make the best purchasing decisions, however, the views and opinions expressed are ours only. As always readers should do their own due diligence to verify any claims, results and statistics before making any kind of purchase.

If there are any questions on this products,you can ask us thru the contact form or below comments section.We will be happy to offer immediate assistance to our subscribers.Happy Shopping !

*********************************************************