Best Selling Books in Tamil Genie- Anilaadum Mundril

of a (Tamil) – by Na. Muthukumar ( Author)

********************************************************************
Book Movie Tickets and Coupon thru the Link-

https://clnk.in/h54L
********************************************************************
For Work from Home own opportunities,
Visit us in https://pkdomainsales.com.
********************************************************************
Best Deals of Day Link with lot of discount coupon –
https://amzn.to/2BNLsgJ
********************************************************************

 
குறள் 63 : தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தந்தம் வினையான் வரும்
 
 
உரை : தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.
 
Book Description-

Anilaadum Mundril

நேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக் குடும்பங்கள் முற்றிலுமாக சிதைந்துவரும் இன்றைய காலகட்டத்தில், குடும்ப உறவுகளின் உன்னதமான பண்புகளை இந்த நூலில் வடித்திருக்கிறார் கவிஞர். கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் ஆனந்தம் எல்லை இல்லாதது. பொருளாதாரப் புயலில் சிக்கிச் சிதைந்த குடும்பங்கள், தனித்தனிக் குடும்பங்கள் ஆன பிறகு, மீண்டும் தங்கள் பழைய உறவுகளை நினைத்து ஏங்கித் தவிப்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இப்படி, அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, தாய்மாமன், அத்தை, சித்தி, சித்தப்பா… என உறவு விழுதுகளைத் தாங்கி நிற்கும் ஒரே ஆணிவேர் – அன்பு! இதன் அடிப்படையில், குடும்ப உறவுகளிடையே நிகழ்ந்த வாழ்வியல் உணர்வுகளை, நவீனத் தமிழ் நடையில் அனுபவக் கட்டுரைகளாகச் செதுக்கி இருக்கிறார். ஆனந்த விகடன் இதழ்களில் ‘அணிலாடும் முன்றில்!’ தொடராக வந்தபோது, மனம் நெகிழப் படித்த வாசகர்கள் பலர், தங்கள் உறவுகளைத் தேடிச் சென்ற அனுபவங்களை கடிதங்கள் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் ஆனந்தக் கண்ணீர்விட்டுப் பதிவுசெய்திருக்கிறார்கள். தமிழ் இலக்கிய உலகில் குடும்ப உறவுகளைப்பற்றிய முழுமையான ஆவணமாக வெளிவந்திருக்கும் இந்த நூல், தமிழ் மக்களிடையே அமோக ஆதரவைப் பெறுவது உறுதி!

N.Muthukumar Kavithaigal நா முத்துக்குமார் கவிதைகள்

1.பட்டாம்பூச்சி விற்பவன் 2.நியூட்டனின் மூன்றாம் விதி 3.குழந்தைகள் நிறைந்த வீடு 4.அ’னா ஆவன்னா ஆகிய நான்கு புத்தகங்களின் தொகுப்பு தான் இந்த நா.முத்துக்குமார் கவிதைகள் பிறந்தது 1975ல். காஞ்சிபுரம் அருகில் உள்ள கன்னிகாபுரம் சொந்த ஊர். காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் பட்டமும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியப் பட்டமும். சென்னைப் பல்கலைக் கழகத்தில் திரைப்பாடல் ஆய்விற்காக முனைவர் பட்டமும் பெற்றவர். தூசிகள், பட்டாம்பூச்சி விற்பவன், நியூட்டனின் முன்றாம் விதி, குழந்தைகள் நிறைந்த வீடு, பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம், கிராமம் நகரம் மாநகரம், கண்பேசும் வார்த்தைகள், பாலகாண்டம், அனா ஆவன்னா, என்னை சந்திக்க கனவில் வராதே, அணிலாடும் மூன்றில், வேடிக்கை பார்ப்பவன் ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. இவரது கவிதைகள் ஆங்கிலம், மலையாளம், பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இலயோலா கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக் கழகம். பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், இந்திராகாந்தி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பாடத்திட்டமாக வைக்கப்பட்டுள்ளன. பட்டாம்பூச்சி விற்பவன் தொகுப்பிற்காக 1997ம் ஆண்டின் ஸ்டேட் பேங்க் விருது பெற்றுள்ளார். தற்சமயம் திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதி வருகிறார். திரை இசை பாடல்களுக்காக இந்திய அரசின் தேசியவிருதுகளை இரண்டு முறை பெற்றிருக்கிறார். பிலிம் ஃபேர் விருதும், தமிழக அரசின் கலைமாமணி, சிறந்த பாடலாசிரியர் விருதுகளும் பெற்றுள்ளார்.

                Visit us in www.pkdomainsales.com

Customer Voice on the Anilaadum Mundril

  (Tamil) – by  Na. Muthukumar   (Author)

1)5.0 out of 5 stars

Best book
Author describes about his real life incidents and realtions he lived with, in many situations he brought many of our own realtions in front of our eyes, excellent writing, several time he touched my heart and made me cry, though many of us wouldn’t had chance to live with all the 20 realtions he mentioned but few relations are there for us on all the time.

2)5.0 out of 5 stars

Alai osai
A poetic prose presented by my favorite author. Just it is an elixir for those souls who want to enjoy the exquisiteness of this world’s creations. He lives with his books.

3)5.0 out of 5 stars

Azhagana uravugalai sumakkum puthagam
Ovvoru uruvukulum namai azhaithu sendru namake nam vazhkaiyai padam pidithu kaatum aruputhamana kalaignan . Nee irakkavillai. Innum puthagama engaludan vazhndhu kondu irukurai. Vazhthukkal

All the books are readily available in Amazon,Flipkart at easy affordable prices. Hassle Free Online Shopping,Convenience,Excellent Deals,Best Quality,Easy returns,Very attractive price for this model and delivery of the product at your doorstep.

If you are trying to purchase the below books at physical stores, it may take a lot of travel time in your busy schedule,painful road traffic,stock not available in stores, products are expensive,good deals may not be available due to high cost in running a physical retail store.The Product Links are given below for great discount savings,reduce your valuable search time and effort.Kindly check.

 

                Visit us in www.pkdomainsales.com

Best Deals of Day Link –

https://amzn.to/2BNLsgJ

Buy at Amazon India – 

The Books Links are given below for great discount
savings,reduce your valuable search time and effort.Kindly check.

1)Anilaadum Mundril
https://amzn.to/2FStADY

2)N.Muthukumar Kavithaigal நா முத்துக்குமார் கவிதைகள் (Kavithaigal)
https://amzn.to/2OFPvkc

3)Best Selling Books in Tamil –

https://amzn.to/2CM8d59

Buy at Flipkart India –

https://Flipkart.com

About us

Tamil Genie is a dedicated team for the growth of  Tamil Books,Music,Entertainment, Folk Arts, Traditional Tamil Medicine,Ancient Heritage Places. Having a Strong belief in our Culture, We are highlighting the events,magazine articles,Tamil books,Entertainment to our readers thru our blog news feed.

Book Movie Tickets and Coupon thru the Link –

https://clnk.in/h54L

Disclaimer-Our goal is to help you make the best purchasing decisions, however, the views and opinions expressed are ours only. As always readers should do their own due diligence to verify any claims, results and statistics before making any kind of purchase.

If there are any questions on this products,you can ask us thru the contact form or below comments section.We will be happy to offer immediate assistance to our subscribers.Happy Shopping !

*********************************************************