காதலால் மாயம் செய்கிறாய் !: (Dwelling collectively) (Tamil Version)

In Stock

135.00

ஹாய் தோழி,
இந்த மெசேஜ் பார்த்ததும் என்னை பைத்தியக்காரன்னு நினைச்சி இருப்பியே.. பரவாயில்லை.. இன்னைக்கு உன்னோட பேச்சை கேட்டு அப்படியே ஸ்தம்பிச்சு போய்ட்டேன். ஜான்சிராணியை பார்த்தமாதியே இருந்திச்சு. ஒரு சின்ன பொண்ணுகுள்ளே இவ்வளவு புரட்சியா? உடனே பாராட்ட தோணுச்சு.. அதான் மெயில்..
முடிந்தால் சந்திக்கிறேன்.
காலம்பூரா ஒரு பொண்ணை அடிமைமாதிரி கூடவே வச்சிகிட்டு இருக்க எனக்கு விருப்பமில்லைங்க.. ஆனா நான் இதை சொன்னா யாரும் நம்பமாட்டுறாங்க. என்னை ஏதோ பொம்பளைப் பொறுக்கி மாதிரி பார்க்குறாங்க.
என் கூட நட்பா பழக ஒரு பொண்ணு வேணும். கூடவே இருக்கணும். ஆனா அவ என்னை கட்டுப்படுத்தக்கூடாது.. கல்யாணத்துல இதெல்லாம் சாத்தியமா? இப்ப சொல்லுங்க.. நான் தப்பான ஆளா?..
சமுதாயத்துல இதுக்கு பேர் என்னென்னு தெரியுமா? ————- ன்னு சொல்லுவாங்க… அவள் சொல்ல
நீங்க சமுதாயம் பத்தி கவலைப்படுறிங்களா?
இல்லை..
அப்ப இதுக்கு இன்னொரு பேரும் இருக்கு… “ லிவிங் டூ கெதர் ” ..
உங்களுக்கு புடிச்சதை நீங்க செய்யலாம். எனக்கு புடிச்சதை நான் செய்யலாம்.
ஒரே பெட்டுல படுக்கலாம். ஆனா செக்ஸ் வெச்சுக்கணும்னு அவசியம் இல்லை.
சரி இதுக்கு நான் சம்மதிக்கிறன்னு வச்சுக்கோ..நான் உன்னை எப்படி நம்புறது? .
வேணும்னா.. நமக்குள்ள ஒப்பந்த பத்திரம் எழுதிக்கலாம்.
நீ புதுமை விரும்பிதான்..அதை நான் ஒத்துக்குறேன்..அதுக்காக இந்த மாதிரி ரிஸ்க்கு நீ எடுக்கணுமா? நல்லா யோசிச்சு முடிவு எடு..

Buy NowValue: INR 135.00

Back to Top