காதல் தானடி என் மீதுனக்கு: விஷ்ணுப்ரியா (Tamil Version)

In Stock

காதல் தானடி என் மீதுனக்கு? – முன்னுரை

அன்பும், பண்பும் நிறைந்த அழகிய வாசகர்களுக்கு,

ஆன்லைனில் எழுதிய, இந்த அழகான காதல் கதை, காகிதப் பக்கங்கள் கொண்ட நாவலாக உருமாற அருள் பாலித்த எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகட்டும்.

கடல்கடந்து வாழும் ஈழநாட்டு எழுத்தாளரையும் கூட, இந்திய உபகண்டத்தில் மற்றும் உலகளாவிய ரீதியில் வசிக்கும், தமிழ் அன்னை தந்த உறவுகள் ஆதரிப்பதை, நீங்கள் காட்டும் அன்பை என்னேவென்று சொல்வது?

எனது “காதல் தானடி என் மீதுனக்கு?” என்னும் இந்தக்கதை “அழகிய தமிழ் மகள்” பதிப்பகத்தின் வாயிலாக வெளிவருவதில்.. பெரு ஆனந்தம்.

பதிப்பகத்தின் உரிமையாளர் திருமதி. விஜயஸ்ரீ பத்மநாபன் அவர்களின் தீராத முயற்சிகள், அயராத உழைப்பு.. நினைக்கும் கணமெல்லாம், ‘பெண்ணாய் பிறந்துவிட்டு இப்படியும் ‘நினைத்ததை முடிப்பேன்’ என்ற தன்னம்பிக்கையா?’என்று உள்ளம் சிலிர்க்கும்.
இந்தக்கதையை வாசகர்கள் மத்தியில் சேர்ப்பிக்க.. அத்தனை வேலைகளையும்.. இரசித்து இரசித்து செய்த மதிப்புக்குரிய திருமதி. விஜயஸ்ரீ பத்மநாபன் அவர்களுக்கும், பதிப்பகத்தாருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

இந்தக்கதை கொஞ்சம் கனமான கதைக்கரு தான்!! ஆனால் முடிவில் நீங்க சந்தோஷப்படுறாப்புல இருக்கும்..

கதையின் நாயகன் பரிதிவேல் வீரன்.. ஒரு முரட்டுக் குழந்தை.. நான் எங்கேயுமே அவனை இந்தக் கதையில் நல்லவனா காட்டப் போவதே இல்லை!!

பரிதி அக்மார்க் கெட்டவன்.. அதுவும் தைரியமான கெட்டவன்!! இப்படி இயற்கையாகவே கெட்ட குணங்கள் கொண்டிருக்கும் ஒருத்தனுக்குள் காதல் வந்தால்… என்ன நடக்கும்??

கண்டிப்பா காதல்ன்றது ஒரு ஆயுதம்.. அதனால கோழையை தைரியவான் ஆக்கவும் முடியும்.

தைரியவானை கோழையாக்கவும் முடியும்!!

எதுவுமே ஒரு கெட்டவனின் இயல்பை மாற்றாத போது.. ஒரு அழகான காதல் அவன் இயல்பை மாற்றுது.. தலைகீழாக திருப்பிப் போடுது…. அந்த மாற்றத்தினால் என்ன நடக்கிறது அப்படீன்றது தான் கதை!! (வெளிப்படையாக சொல்லாத பல விஷயங்களும் கதையோட்டத்தில் உண்டு)

“காதல் தானடி என் மீதுனக்கு?”- இந்த கேள்வியை.. பரிதி ஹஸ்கி வாய்ஸில், காதல் சொக்கும் விழிகளுடன், தலைவி மென்னிலா கிட்ட கேட்கிற மாதிரி கற்பனை பண்ணி பாருங்க… செம்ம கிக்கா இருக்கும்!!

அப்போ அவனுக்குள்ள காதல் வந்தால்?? படித்து தெரிந்து கொள்ளுங்கள்

காதல் இளவரசி,
விஷ்ணு பிரியா.

Buy NowValue: INR 300.00

Limited Time Sale Offers - 

Check Price Now in Amazon India- 

1)Top Deals in Mobile Accessories for today -

https://amzn.to/2XMbFFF

2)Best Sellers in Mobile Cases and Covers -

https://amzn.to/2C8FW8u

3)Excellent Deals in Branded Heads Phones For
Crystal Clear Music -

https://amzn.to/2VDJZRw

4)Pen Drives with Great Price Deals -

https://amzn.to/2VJV83u

5)Memory Cards Under Rs 599 Deals -

https://amzn.to/2XN9jXp

6)Best Selling Branded Data Cables -

https://amzn.to/2XJCn1P

7)Power Banks Under Rs 599 Deals -

https://amzn.to/2VDKoU2

8)Attractive Art and Craft Materials Deals-

https://amzn.to/2NNtvUm

9)Best Seller in Stationery Products -

https://amzn.to/2VLkcXO

10)Budget Finds Under Rs 400 Deals -

https://amzn.to/2CbhCmn

Back to Top