தென்றலே தீண்டாதே (1) (Tamil Version)

In Stock

500.00

அன்பார்ந்த ரசிக மனங்களுக்கு வணக்கம்..
தென்றலே தீண்டாதே என்னும் இந்த நாவல் இன்னதென்று குறிப்பிட்ட விதத்தில் இல்லாமல் பலவித கலவையான சுவைகளை கொண்டது…..காதல்,மர்மம், சரித்திரம், நிகழ்காலம், நகைச்சுவை, உணர்வுகள், உறவுகள், நட்பின் மகத்துவம் என அத்தனை உணர்ச்சிகளையும் இதில் காணலாம்……இல்லை உள்ளிருந்து அனுபவிக்கலாம்…..எண்ணற்ற கதாபாத்திரங்கள் அத்தனை பேருமே நாயகர்கள் நாயகிகள்தான்…..
கிராமத்தின் பின்னனியும் துரோகத்தால் வீழ்ந்த சோழ ராஜ்ஜியமும்தான் கதைக்களம்…….விநாசகரும் பிரணவரும் உங்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பார்கள்..
தர்மனும் ராசாத்தியும் உங்களை காதல்கோட்டை கட்ட வைப்பார்கள்…..
பக்கங்கள் அதிகமாய் இருந்தாலும் எந்த இடத்திலும் சலிப்பு தட்டாது என என்னால் வரையறுத்து சொல்லமுடியும்…..படித்து முடித்தபின்னும் கதைக்குள்ளிருந்து மீளமுடியாமல் நீங்கள் தத்தளிப்பதை உணர்வீர்கள்…..இது பெருமைக்காக என்னில் இருந்து வரும் வார்த்தை அல்ல…..வாசித்தவர்களின் வாய்மொழி வந்த வார்த்தைகள்……
வாசியுங்கள் ரசியுங்கள் விமர்சியுங்கள்
என்றும் பேரன்புடன்
ராணிதென்றல்

Buy NowValue: INR 500.00

Back to Top