நக்ஷத்ரா: Nakshathra (Tamil Version)

In Stock

200.00

“சாச்சிப்புட்டாளே மச்சான்… சாச்சிப்புட்டாளே..! உன் இமேஜையே மொத்தமா சாச்சிப்புட்டாளே..!”

“டேய்.. பசங்களா..! ரொம்பவும் அவன் மனசை நோகடிக்காதீங்கடா..! காத்து திசை மாறி வீசுனா அவன் என்ன செய்வான் பாவம்..!”
“வர்தா புயல்… வராதா காதல்..! பாவம் நம்ம தேஜா… இருந்ததும் போச்சா..!”

“போகட்டும்…விடு… தல…! நம்ம நாட்டுக்குள்ள நட்சத்திரங்களுக்கா பஞ்சம்..! இன்னொரு ஆப்பிள் பெண்ணோ, ஐஸ்க்ரீம் சிலையோ உனக்குச் சிக்காமலா போயிடும். இவனுங்க உசுப்பேத்தராங்கன்னு ஒடிஞ்சு போகாதே..!”

கல்லூரிக் கால கேலி கிண்டல், வஞ்சகங்களுக்கு இடையே நிறைவேறும் அழகான காதல் கதை..!

Buy NowWorth: INR 200.00

Back to Top