மோகமே மௌனமாய் (Tamil Version)

In Stock

209.00

நன்றாகப் படித்துக் கொண்டிருந்த மீராவை அவளுடைய தாய் அமிர்தம் பண்ணையார் சுந்தரலிங்கத்திற்கு தருகிறாள். ஐந்து வருடங்கள் தன் நிலை மறந்து வாழும் மீராவை வண்டிக்காரன் கதிரவன் அவளுக்கு அவளையே உணர வைக்கிறான். சுந்தரலிங்கத்திற்கு இணையான அந்தஸ்தைக் கொண்டு வர கேட்கும் அமிர்தம். அதற்காக மலேசியா போகிறான் கதிரவன். பத்து வருட மௌனத்தில் மீராவிற்கும் கதிரவனுக்கும் இடையே மௌனமாக இருந்த மோகம் காதலாக மாறியதா?

Buy NowWorth: INR 209.00

Back to Top